வெளியானது “இட்லி கடை” ட்ரெய்லர்.
தனுஷ் இயக்கி நடித்துள்ள "இட்லி கடை" திரைப்படத்தின்...
Published September 20, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
தனுஷ் இயக்கி நடித்துள்ள “இட்லி கடை” திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
டான் பிக்சர்ஸ் இத் திரைப்படத்தை தயாரிப்பதோடு, இத் திரைப்படத்தில் தனுஷ், பார்த்திபன், ராஜ்கிரண் அருண் விஜய், நித்யா மேனன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
மேலும், முன்னணி இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும், ஒக்டோபர் 01ஆம் திகதி இப் படம் ரிலீஸாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.