நைஜீரியாவில் படகு கவிழ்ந்ததில் 40 பேர் மாயம்.
வடமேற்கு நைஜீரியாவின் சோகோட்டோ மாநிலத்தில் சுமார் 50 பயணிகளை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்ததில் ...
Published August 18, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
வடமேற்கு நைஜீரியாவின் சோகோட்டோ மாநிலத்தில் சுமார் 50 பயணிகளை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்ததில் 40 பேர் காணாமல் போயுள்ளனர்.
மாயமான 50 பேரில் 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீதி 40 பேரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.