நாட்டிற்கு பெருமை சேர்த்த கடற்படை வீரர்.
தென்கொரியாவில் நடைபெற்ற சர்வதேச சம்பியன்ஷிப் போட்டியில்...
Published August 19, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
தென்கொரியாவில் நடைபெற்ற சர்வதேச சம்பியன்ஷிப் போட்டியில், இலங்கை கடற்படையைச் சேர்ந்த லெப்டினன்ட் ஆராச்சிகே நிஷ்ஷங்க டேக்வொண்டோவில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.