உள்ளூர் #News Alert புறக்கோட்டையில் மீண்டும் தீ விபத்து. September 23, 2025 · Tamil Ceylon LK கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் இரண்டு மின்மாற்றிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டுள்ள குறித்த பகுதியில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். Follow & Share