“அரச சூப்பர் செயலிக்கு” அமைச்சரவை ஒப்புதல்.
மக்களுக்கு அரச சேவைகளை தடையின்றி அணுகுவதை...
Published September 23, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
மக்களுக்கு அரச சேவைகளை தடையின்றி அணுகுவதை நோக்கமாகக் கொண்ட டிஜிட்டல் தளமான “அரச சூப்பர் செயலி” யை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தற்போதைய துண்டு துண்டான அமைப்புகளால் பயனர்களுக்கு தாமதங்கள் மற்றும் சிரமங்கள் ஏற்படுகின்றன என்று அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.
இந்தத்திறமை இன்மைகள் ஆண்டுக்கு ரூ.500 மில்லியனுக்கும் அதிகமானபொருளாதார இழப்பை ஏற்படுத்துவதாக மதிப்பீடுகள் தெரிவித்துள்ளன.