தீவிரமடையும் மின்சார சபை ஊழியர்களின் போராட்டம்.
நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மின்சார சபை ஊழியர்களின்...
Published September 24, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மின்சார சபை ஊழியர்களின் சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் திட்டமிட்டப்படி இன்று (24) நள்ளிரவு வரை தொடரும் என இலங்கை மின்சார சபை தொழில்நுட்ப வல்லுநர் சங்கம் தெரிவித்துள்ளது.
– மின்சார சபை தொழில்நுட்ப வல்லுநர் சங்கத் தலைவர் கோசல அபேசிங்க தெரிவிக்கையில்,
எதிர்வரும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் அனைத்து தொழிற்சங்கங்களும் கூடி ஆராய்ந்ததன் பின்னர் இன்று பிற்பகல் இறுதி முடிவை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.