இன்றைய பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பம். #Live
சபாநாயகர் தலைமையில் இன்றைய பாராளுமன்ற...
Published September 26, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
சபாநாயகர் தலைமையில் இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன,
மு.ப. 09.30 – மு.ப. 10.00 – பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 – மு.ப. 11.00 – வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 – மு.ப. 11.30 – பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 – பி.ப. 5.30 – அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவின் நான்காவது அறிக்கை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (அரசாங்கம்)
நேரடி ஔிப்பரப்பை எமது மகுடம்TV யில் காணலாம்,