உள்ளூர் பிரசன்ன ரணவீரவிற்கு பிணை ! September 30, 2025 · Tamil Ceylon LK முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர கம்பஹா மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இன்று (30) பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. Follow & Share