பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம் – உயிரிழப்புக்கள் அதிகரிப்பு.
மத்திய பிலிப்பைன்ஸை தாக்கிய 6.9 ரிச்டர் அயவிலான...
Published October 1, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
மத்திய பிலிப்பைன்ஸை தாக்கிய 6.9 ரிச்டர் அயவிலான சக்திவாய்ந்த நில நடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்வடைந்துள்ளது.
நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் சரிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டது. கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.