மீன்பிடிப் படகில் போதைப்பொருட்கள் – படகின் உரிமையாளர் கைது.

தங்காலை பகுதியில் 700 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை கொண்டுவந்ததாகக் கூறப்படும் மீன்பிடிப் படகின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து டோலர் படகு மூலம் கொண்டுவரப்பட்டு, பின்னர் ஒரு சிறிய மீன்பிடிப் படகு மூலம் இலங்கைக்கு எடுத்துவரப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் மூலம் தெரியவந்துள்ளது.
Follow & Share




