LATEST
உயிர்த்த ஞாயி வழக்கில் முக்கிய தீர்ப்பு வெளியானது!தங்கப் பதக்கத்துக்காக களமிறங்கும் இலங்கை–இந்தியா மகளிர் அணிகள்!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை – உயர் நீதிமன்றம்புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு!இலங்கைக்கு நேரடி தாக்கம் இல்லை – தென்மேற்கில் கனமழை தொடரும்!மத்திய மாகாணத்தில் 35 உட்பட 38 பாடசாலைகள் இன்று இயங்காது!கண்டி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு!அதிவேக நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்து – பலர் காயம்!உயிர்த்த ஞாயி வழக்கில் முக்கிய தீர்ப்பு வெளியானது!தங்கப் பதக்கத்துக்காக களமிறங்கும் இலங்கை–இந்தியா மகளிர் அணிகள்!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை – உயர் நீதிமன்றம்புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு!இலங்கைக்கு நேரடி தாக்கம் இல்லை – தென்மேற்கில் கனமழை தொடரும்!மத்திய மாகாணத்தில் 35 உட்பட 38 பாடசாலைகள் இன்று இயங்காது!கண்டி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு!அதிவேக நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்து – பலர் காயம்!
உள்ளூர்

பேருந்துடன் மோதி லொறி விபத்து – மூவர் பலி.

October 5, 2025 · Tamil Ceylon LK

நாரம்மல – குருநாகல் வீதியின் நாரம்மல நகருக்கு அருகில் லொறி ஒன்று இலங்கை போக்குவரத்து சபை பேருந்துடன் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

இன்று (05) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குருநாகலில் இருந்து நாரம்மல நோக்கி சென்ற லொறி, சாரதி கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியின் வலப்புறம் சென்று, கட்டுநாயக்கவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி வந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்துடன் மோதியது.

விபத்தில் லொறி சாரதி உள்ளிட்ட 3 பேர் (41, 80, 82 வயதினர்) உயிரிழந்துள்ளனர். மேலும், 40 வயதுடைய பெண், 16 மற்றும் 9 வயதுடைய சிறுமிகள் உள்ளிட்ட மூவர் காயமடைந்து குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலதிக, விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

மேலும் ›