மார்க் கார்னி – ட்ரம்ப் பேச்சுவார்த்தை.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி...

Published October 8, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி இடையே ஓவல் அலுவலகத்தில் முக்கிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது.

இருவரும் உறவுகளை வலுப்படுத்துதல், அமெரிக்க நிர்வாக முடக்கம், மற்றும் இஸ்ரேல்-காஸா மோதல் குறித்து இவ் கலந்துரையாடலில் விவாதித்தனர்.

பின்னர் கனடா பிரதமர் மார்க் கார்னி, “மத்திய கிழக்கில் அமைதிக்காக ட்ரம்ப் மேற்கொள்ளும் முயற்சிக்கு கனடா முழு ஆதரவு வழங்கும்” என தெரிவித்தார்.

மேலும், வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்தும் இருநாட்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாக ட்ரம்ப் கூறினார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உலகம் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *