LATEST
டெங்கு அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவி பெறுங்கள்!சமிந்த விஜேசிறியின் பிணை மனுவுக்கு நீதிமன்றம் அனுமதி!காய்கறி வியாபாரிகளிடம் ஒத்துழைப்பு கோரும் பிரதேச சபை!நிலவை சிவப்பாக்கும் அரிய வானியல் நிகழ்வு!இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை வருகிறார்?PHI இடமாற்ற விவகாரம் – நாடளாவிய எதிர்ப்பு!மழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!ஈரான் போரில் அமெரிக்கா தோல்வி – மசூத் பெசெஷ்கியன்!டெங்கு அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவி பெறுங்கள்!சமிந்த விஜேசிறியின் பிணை மனுவுக்கு நீதிமன்றம் அனுமதி!காய்கறி வியாபாரிகளிடம் ஒத்துழைப்பு கோரும் பிரதேச சபை!நிலவை சிவப்பாக்கும் அரிய வானியல் நிகழ்வு!இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை வருகிறார்?PHI இடமாற்ற விவகாரம் – நாடளாவிய எதிர்ப்பு!மழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!ஈரான் போரில் அமெரிக்கா தோல்வி – மசூத் பெசெஷ்கியன்!
உள்ளூர்

உலக அஞ்சல் தினம் – தபால் ஊழியர்கள் போராட்டம்.

October 9, 2025 · Tamil Ceylon LK

உலக அஞ்சல் தினத்தன்று (09), நுவரெலியா தபால் நிலைய ஊழியர்கள் பிரதான அஞ்சல் அலுவலகம் முன்பு கறுப்பு கைப்பட்டி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊழியர்களை அவமதிக்கும் வகையில் அஞ்சல் மா அதிபர் வெளியிட்ட அறிக்கையை திரும்பப் பெறக் கோரி இந்த போராட்டம் நடைபெற்றது.

இன்றைய தினம் மதிய உணவு நேரத்தில் ஊழியர்கள் தபால் நிலையத்தை மூடிவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள சில தபால் நிலையங்கள், பிராந்திய தபால் நிலையங்கள் மற்றும் துணை தபால் நிலையங்களின் ஊழியர்கள் கறுப்பு கைப்பட்டி அணிந்து பணிக்கு சென்றிருந்தமை குறிப்பிடதக்கது.

Related Stories

மேலும் ›