முட்டை விலை குறைப்பு.
அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளூர்...
Published October 11, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளூர் சந்தையில் முட்டை விலையை ரூ.10 குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
பெரிய அளவிலான முட்டை உற்பத்தியாளர்களின் மாஃபியாவை நிறுத்தும் நோக்கில் முட்டைகளின் விலையை குறைக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் நவோத் சம்பத் பண்டார தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஒரு வெள்ளை முட்டையை ரூ.18 விலையிலும், ஒரு சிவப்பு முட்டையை ரூ.20 விலையிலும் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.