ரஷ்ய ஜனாதிபதி – சிரியா ஜனாதிபதி சந்திப்பு.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினை, சிரியாவின்...

Published October 16, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினை, சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி அஹமத் அல் – ஷரா நேற்று 15) மாஸ்கோவில் சந்தித்துள்ளார்.

இச் சந்திப்பில், இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புகள் மற்றும் முதலீடுகள் குறித்து உரையாடியதாகக் கூறப்பட்டுள்ளது. இத்துடன், சிரியாவில் உள்ள ரஷ்யாவின் விமானப் படை மற்றும் கடற்படை தளங்கள் குறித்த பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உலகம் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *