LATEST
பிரதம நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் – உடனடி விசாரணை கோரிக்கை!மனித உரிமைகள், நல்லாட்சி குறித்து இலங்கையிடம் EU எதிர்பார்ப்பு!நீர் திட்டத்தை மீள ஒப்படைக்கக் கோரி கிராம மக்கள் போராட்டம்!இறுதிச் சடங்கிற்கு தயாரான குடும்பம் – உயிருடன் வந்த நபர்!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் – மனுவில் வலியுறுத்தல்!குறைந்த வருமான குடும்பங்களின் பிள்ளைகளுக்கு புதிய கல்வி உதவி!உள்நாட்டு அரிசி உபரி இருக்க இறக்குமதி ஏன்? – சஜித் கேள்வி!ஓய்வு வயதை இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பதில் பிரச்சினையில்லை!பிரதம நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் – உடனடி விசாரணை கோரிக்கை!மனித உரிமைகள், நல்லாட்சி குறித்து இலங்கையிடம் EU எதிர்பார்ப்பு!நீர் திட்டத்தை மீள ஒப்படைக்கக் கோரி கிராம மக்கள் போராட்டம்!இறுதிச் சடங்கிற்கு தயாரான குடும்பம் – உயிருடன் வந்த நபர்!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் – மனுவில் வலியுறுத்தல்!குறைந்த வருமான குடும்பங்களின் பிள்ளைகளுக்கு புதிய கல்வி உதவி!உள்நாட்டு அரிசி உபரி இருக்க இறக்குமதி ஏன்? – சஜித் கேள்வி!ஓய்வு வயதை இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பதில் பிரச்சினையில்லை!
உலகம்

டொனால்ட் ட்ரம்ப் – விளாடிமிர் புடின் சந்திப்பு.

October 17, 2025 · Tamil Ceylon LK

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இடையிலான சமீபத்திய சந்திப்பு “மிகவும் பயனுள்ளதாக” முடிவடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இச் சந்திப்பில், ரஷ்யா – உக்ரைன் போர், வர்த்தக உறவுகள், மற்றும் பிற முக்கிய பிரச்சனைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக ஜனாதிபதி ட்ரம்ப் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த விவாதத்தின் தொடர்ச்சியாக, அடுத்த வாரம் இரு நாடுகளின் உயர் அதிகாரிகள் இடையே ஒரு உயர்மட்ட சந்திப்பு நடத்த இருதரப்பும் ஒப்புக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Stories

மேலும் ›