பாகிஸ்தான் ODI புதிய தலைவர் நியமனம்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஒருநாள் ODI புதிய தலைவராக வேகப்பந்து வீச்சாளர்...

Published October 22, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஒருநாள் ODI புதிய தலைவராக வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் ஷா அப்ரிடி நியமிக்கபட்டுள்ளார்.

இதுவரையில், முகமது ரிஸ்வான் ODI தலைவராக செயற்பட்ட நிலையில், அத் தலைமை பதவி ஷாகீன் ஷா அப்ரிடிக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஷாகீன் ஷா அப்ரிடியின் பதவிக்காலம் நவம்பர் மாதம் நடைபெற உள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஆரம்பமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers விளையாட்டு and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *