பாடசாலை நேரத் திருத்தம்: ஆசிரியர் – அதிபர்கள் கடும் எதிர்ப்பு.
2026 புதிய கல்விச் சீர்திருத்தங்களின்படி, பாடசாலை...
Published October 24, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
2026 புதிய கல்விச் சீர்திருத்தங்களின்படி, பாடசாலை நேரத்தை 30 நிமிடங்களால் நீடிப்பதற்கான திட்டத்திற்கு ஆசிரியர் – அதிபர்கள் தொழிற்சங்கக் கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
-
இன்று (24) கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய ஆசிரியர் – அதிபர்கள் சங்கங்கள்,
நவம்பர் 7ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை நேரத்தை திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், பாடசாலை தவணை ஆரம்பித்தவுடன் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகத் எச்சரிக்கை விடுத்துள்ளது.