இந்தோனேசியாவில் கரையொதுங்கிய 150 இலங்கை மீனவர்கள்!

0

ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சுமார் 150 மீனவர்கள் இந்தோனேசியா நோக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கடற்றொழில் திணைக்களம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது.

திருகோணமலை மற்றும் குடாவெல்ல பகுதிகளிலிருந்து ஆழ்கடல் மீன்பிடிக்கு சென்ற 30 மீன்பிடி படகுகளே இவ்வாறு அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக இவ்வாறு இந்தோனேஷியாவில் கரையொதுங்கிய மீனவர்களை இலங்கைக்கு அழைத்து ருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.