சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.
சீனா, ஜிலின் மாகாணாம், ஹன்சுன் பிராந்தியத்தில்...
Published October 27, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
சீனா, ஜிலின் மாகாணாம், ஹன்சுன் பிராந்தியத்தில் 5.5 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இவ் பெரும் நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் குலுங்கியதுடன், அப் பகுதி மக்கள் பயத்தினால் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வேறு இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.