கசிப்புடன் யுவதி கைது !
யாழ் - அச்சுவேலி பொலிஸ் பிரிவின் நீர்வேலி...
Published October 30, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
யாழ் – அச்சுவேலி பொலிஸ் பிரிவின் நீர்வேலி மேற்குப் பகுதியில் கசிப்பை தனது உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் 36 வயதுடையவர் என்றும், அவருடைய உடமையில் இருந்து 5 லீற்றர் கசிப்பும், 20 லீற்றர் கோடாவும் மீட்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.