LATEST
கனமழை மற்றும் பலத்த காற்று – பல பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கைகுற்றவாளிகளின் அசையும், அசையாச் சொத்துகளையும் அரசுடைமையாக்க உத்தரவு!உயிர்த்த ஞாயி வழக்கில் முக்கிய தீர்ப்பு வெளியானது!தங்கப் பதக்கத்துக்காக களமிறங்கும் இலங்கை–இந்தியா மகளிர் அணிகள்!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை – உயர் நீதிமன்றம்புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு!இலங்கைக்கு நேரடி தாக்கம் இல்லை – தென்மேற்கில் கனமழை தொடரும்!மத்திய மாகாணத்தில் 35 உட்பட 38 பாடசாலைகள் இன்று இயங்காது!கனமழை மற்றும் பலத்த காற்று – பல பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கைகுற்றவாளிகளின் அசையும், அசையாச் சொத்துகளையும் அரசுடைமையாக்க உத்தரவு!உயிர்த்த ஞாயி வழக்கில் முக்கிய தீர்ப்பு வெளியானது!தங்கப் பதக்கத்துக்காக களமிறங்கும் இலங்கை–இந்தியா மகளிர் அணிகள்!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை – உயர் நீதிமன்றம்புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு!இலங்கைக்கு நேரடி தாக்கம் இல்லை – தென்மேற்கில் கனமழை தொடரும்!மத்திய மாகாணத்தில் 35 உட்பட 38 பாடசாலைகள் இன்று இயங்காது!
உள்ளூர்

கல்வி அமைச்சுக்கு எதிராக – இலங்கை ஆசிரியர் சங்கம் போராட்டம்.

October 30, 2025 · Tamil Ceylon LK

2026 ஜனவரி முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2.00 மணி வரை நீடிக்கும் தீர்மானத்தில் மாற்றமில்லை என கல்வி அமைச்சுஅறிவித்ததையடுத்து, அதற்கு இணங்கப் போவதில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

மேலும், க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குப் பின்னர் பாடசாலைகள் மீண்டும் திறக்கும்போது, ஒருநாள் பணி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சங்கத் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

அரசாங்கம் இத்தீர்மானத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றும், இது எந்த கல்வி அல்லது உளவியல் ஆய்வின் அடிப்படையிலும் எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Stories

மேலும் ›