திவுலப்பிட்டியவில் உள்ள டயர் தொழிற்சாலையில் தீப்பரவல்
இன்று காலை இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீப்பரவலை கட்டுப்படுத்த 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.
Published November 2, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
திவுலப்பிட்டியவில் உள்ள டயர் தொழிற்சாலையில் இன்று காலை இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீப்பரவலை கட்டுப்படுத்த 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.
இதுவரை தீப்பரவலுக்கான காரணம் கண்டறியப்படவில்லை