புகையிரதத் திணைக்களத்திற்கு பெண் அதிகாரிகள் ஆட்சேர்ப்பு

புகையிரதத் திணைக்களத்தில் பல பதவிகளுக்குப் பெண் அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு

Published November 4, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

புகையிரதத் திணைக்களத்தில் பல பதவிகளுக்குப் பெண் அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, பின்வரும் பதவிகளுக்காகப் பெண் அதிகாரிகள் ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளனர்:

புகையிரத இயந்திர சாரதி (Train Engine Driver)

புகையிரத பாதுகாப்பு அதிகாரி (Train Guard/Regulator)

புகையிரத நிலைய பொறுப்பதிகாரி (Station Master)

புகையிரத மேற்பார்வை முகாமையாளர் (Train Supervisory Manager/Management)

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *