LATEST
உயிர்த்த ஞாயி வழக்கில் முக்கிய தீர்ப்பு வெளியானது!தங்கப் பதக்கத்துக்காக களமிறங்கும் இலங்கை–இந்தியா மகளிர் அணிகள்!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை – உயர் நீதிமன்றம்புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு!இலங்கைக்கு நேரடி தாக்கம் இல்லை – தென்மேற்கில் கனமழை தொடரும்!மத்திய மாகாணத்தில் 35 உட்பட 38 பாடசாலைகள் இன்று இயங்காது!கண்டி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு!அதிவேக நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்து – பலர் காயம்!உயிர்த்த ஞாயி வழக்கில் முக்கிய தீர்ப்பு வெளியானது!தங்கப் பதக்கத்துக்காக களமிறங்கும் இலங்கை–இந்தியா மகளிர் அணிகள்!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை – உயர் நீதிமன்றம்புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு!இலங்கைக்கு நேரடி தாக்கம் இல்லை – தென்மேற்கில் கனமழை தொடரும்!மத்திய மாகாணத்தில் 35 உட்பட 38 பாடசாலைகள் இன்று இயங்காது!கண்டி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு!அதிவேக நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்து – பலர் காயம்!
உள்ளூர்

பொலிஸாரால் – துப்பாக்கிதாரர் சுட்டுப் படுகொலை.

August 22, 2025 · Tamil Ceylon LK

சூரியவெவ பகுதியில் விசேட அதிரடிப் படையினர் நடத்திய தாக்குதலில் துப்பாக்கிதாரர் ஒருவர் பலியானார்.

நபர் ஒருவரைக் கைது செய்ய முயன்றபோது, அந்த நபர், படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து விசேட அதிரடிப்படையினர் நடத்திய பதில் தாக்குதலில் சம்பந்தப்பட்ட நபர் உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Stories

மேலும் ›