தலாவையில் பஸ் கவிழ்ந்து விபத்து! 05 பேர் உயிரிழப்பு : 25 பேர் படுகாயம்
அநுராதபுரம், தலாவை, ஜயகங்க சந்திப் பகுதியில் தனியார் பஸ் ஒன்று கவிழ்ந்து
Published November 10, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
அநுராதபுரம், தலாவை, ஜயகங்க சந்திப் பகுதியில் தனியார் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
பஸ் விபத்தில் இதுவரை 05 பேர் உயிரிழந்துள்ளனர். 25 படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர் .
காயமடைந்தவர்களில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களும் அடங்குவதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் தற்போது தம்புத்தேகம மற்றும் தலாவ வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.