கரையொதுங்கிய போதைப்பொருள் பொதி
போதைப்பொருள் அடங்கிய பொதி ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
Published November 18, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
போதைப்பொருள் அடங்கிய பொதி ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
பெந்தோட்டை கடற்கரையில் சுமார் 20 முதல் 25 கிலோகிராம் எடையுள்ளதாக சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் அடங்கிய ஒரு பொதியை பொலிஸார் மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.