பாராளுமன்ற ஓய்வூதிய சட்டத்தை நீக்க அனுமதி
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய சட்டத்தை நீக்குவதற்கான அனுமதியை பெற
Published November 18, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய சட்டத்தை நீக்குவதற்கான அனுமதியை பெற அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இதற்கு கொள்கை ரீதியிலான அனுமதி வழங்கப்பட்டது.