நீர்ப்பாசன திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர்
நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகத்தை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
Published November 18, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகத்தை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த பதவி வெற்றிடமாகிய நிலையில் நீர்ப்பாசன திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக தற்போது சேவையாற்றும் கலாநிதி கே.வெலிகேபொலகேவை பணிப்பாளர் நாயகமாக நியமிப்பதற்கான துறைசார் அமைச்சு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.