கடுவெல அட்டை பெட்டி தொழிற்சாலையொன்றில் தீ விபத்து
கடுவெல, ரணால பகுதியில் உள்ள ஒரு அட்டை பெட்டி உற்பத்தி தொழிற்சாலையில் இன்று (19) தீ
Published November 19, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கடுவெல, ரணால பகுதியில் உள்ள ஒரு அட்டை பெட்டி உற்பத்தி தொழிற்சாலையில் இன்று (19) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அதிகாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தொழிற்சாலை பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொழிற்சாலையின் சேதம் தொடர்பாக இன்னும் மதிப்பிடப்படவில்லை மற்றும் தீ விபத்துக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.