அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை ஏ அணி

ACC வளர்ந்து வரும் அணிகளின் ஆசிய கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கை ஏ

Published November 20, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

ACC வளர்ந்து வரும் அணிகளின் ஆசிய கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கை ஏ அணி தகுதிபெற்றுள்ளது.

நேற்றைய தினம் இடம்பெற்ற போட்டியில் பங்களாதேஷ் ஏ அணி இலங்கை அணி வெற்றிகொண்டது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி 159 பெற்றுக்கொண்டது.

பங்களாதேஷ் ஏ அணி 20 ஓவர்கள் நிறைவில் 153 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இலங்கை அணித் தலைவர் துனித் வெல்லாலகே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

19 பந்துகளுக்கு 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார். போட்டியின் ஆட்டநாயகனாகவும் அவரே தெரிவானார்.

குறித்த தொடர் தோஹா கட்டாரில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers விளையாட்டு and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *