வெளியானது புரட்சி தளபதி 35 “மகுடம்” திரைப்படத்தின் டைட்டில் டீஸர்

புரட்சி தளபதி 35

Published August 25, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

நடிகர் விஷாலின் நடிப்பில் வெளியாக இருக்கும் “மகுடம்” திரைப்படத்தின் டைட்டில் டீஸர் வெளியாகியுள்ளது.

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில், இப்படம் ரவியரசு இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையில் வெளியாக இருக்கின்றது.

2022 இல் ஐங்கரன் திரைப்படம், 2015 இல் ஈட்டி போன்ற திரைப்படத்தை இயக்கிய திரைப்பட இயக்குனர் சில திரைப்படங்களில் எழுத்தாளராகவும் பணிபுரிந்துள்ளார். தற்போது இவருடைய இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகிவரும் மகுடம் திரைப்படத்தின் டைட்டில் டீஸர் வெளியாகியுள்ளது.

விஷாலுகேட்பட்ட பல விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக இந்த திரைப்படம் அமையும் என திரை ரசிகர்களும்,விஷாலின் ரசிகர்களும் எதிர்ப்பார்த்துள்ளனர் .

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers பல்சுவை and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *