ரணிலை சந்திக்கவில்லை – பிரதமர் விளக்கம்.

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, வைத்தியசாலையில்...

Published August 25, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணிலை ஞாயிற்றுக்கிழமை (24) அன்று பார்வையிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில்,

எனினும் இந்த செய்தியை பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு மறுத்துள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *