இன்றும் கூடுகிறது பாராளுமன்ற நடவடிக்கைகள்
பிரதி சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன.
Published November 24, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
பிரதி சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன.
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்,
மு.ப. 09.30 – மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 – மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 – மு.ப. 11.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.00 – பி.ப. 6.00 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் – 2026 – குழு நிலை
பி.ப. 6.00 – பி.ப. 6.30 சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை