வெல்லம்பிட்டிய துப்பாக்கி தாரிகள் – முல்லேரியாவில் அடையாளம்.
இன்று அதிகாலை கொழும்பு வெல்லம்பிட்டி - கித்தம்பவ்ப பகுதியில்...
Published August 25, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இன்று அதிகாலை கொழும்பு வெல்லம்பிட்டி – கித்தம்பவ்ப பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவமொன்று இடம்பெற்றது.
தொடர்ந்து துப்பாக்கி சூடு சம்பவத்தை நடத்திய துப்பாக்கி தாரிகளை தேடும் பணியில் தீவிரமாக பொலிஸார் ஈடுபட்டு வரும் நிலையில், சற்று முன்னர் முல்லேரியாவ பகுதியில் தனது மோட்டார் சைக்கிளை கைவிட்டுச் சென்ற துப்பாக்கி தாரிகளின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
👉 follow Magudam Facebook : https://www.facebook.com/share/v/168iGFFLWg/