ஊவா மாகாண முன்பள்ளிகளுக்கான அறிவித்தல்!
ஊவா மாகாணத்தில் தற்போது நிலவும் மிக மோசமான வானிலை காரணமாக, ஊவா
Published November 25, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
ஊவா மாகாணத்தில் தற்போது நிலவும் மிக மோசமான வானிலை காரணமாக, ஊவா மாகாணத்தில் உள்ள சகல முன்பள்ளிகளும், இன்றிலிருந்து (25) மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரையிலும் மூடப்படும் என்று அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.