பஹல கடுகன்னாவ பகுதி ஒருவழிப் போக்குவரத்திற்காக திறப்பு

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதி, மண்சரிவு காரணமாக

Published November 26, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதி, மண்சரிவு காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒருவழிப் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்கள் இப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்திருந்த நிலையில், இவ்வீதி முழுமையாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *