அனர்த்தத்தில் உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் ஜனாதிபதி நிதியத்திலிருந்து ரூ. 1 மில்லியன்!

கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட திடீர் அனர்த்தங்களால் இறந்த

Published November 27, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட திடீர் அனர்த்தங்களால் இறந்த ஒவ்வொருவருக்கும் ரூ. 1 மில்லியன் வழங்குமாறு ஜனாதிபதி நிதியத்திற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

அதன்படிஇ இறந்தவர்களின் உறவினர்களுக்கு இந்த பணத்தை உடனடியாக வழங்க ஜனாதிபதி நிதியம் திட்டமிட்டுள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *