வெள்ளத்தில் மூழ்கிய அனுராதபுரம் சிறைச்சாலை
வெள்ளத்தில் மூழ்கிய அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்த அனைத்து கைதிகளும் பாதுகாப்பாக
Published November 29, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
வெள்ளத்தில் மூழ்கிய அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்த அனைத்து கைதிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வெளியேற்றப்பட்ட கைதிகள் அனுராதபுரத்தில் உள்ள பாடசாலையொன்றில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக தடுப்பு மையத்திற்கும், பொலன்னறுவை சிறைச்சாலைக்கும் மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.