முஸ்லிம் பாடசாலைகளின் விடுமுறை நீடிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகக் சகல முஸ்லிம் பாடசாலைகளினதும் விடுமுறைகள் நீடிக்கப்பட்டுள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கும் கடந்த 27ஆம்
Published November 29, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகக் சகல முஸ்லிம் பாடசாலைகளினதும் விடுமுறைகள் நீடிக்கப்பட்டுள்ளன.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கும் கடந்த 27ஆம் திகதி முதல் விடுமுறை வழங்கப்பட்டது.
இதன்படி குறித்த பாடசாலைகளுக்கு எதிர்வரும் டிசம்பர் 05ஆம் திகதி (வெள்ளிக் கிழமை) வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் சகல முஸ்லிம் பாடசாலைகளும் மீள ஆரம்பிக்கப்படும் தினம் பின்னர் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிக்கை வௌியிட்டுள்ளது.