பாராளுமன்றிலிருந்து வெளிநடப்பு செய்த தமிழரசுக் கட்சி!
பாராளுமன்ற அமர்வில் இருந்து இலங்கைத் தமிழரசுக் கட்சி வெளிநடப்பு செய்ததாக
Published December 1, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
பாராளுமன்ற அமர்வில் இருந்து இலங்கைத் தமிழரசுக் கட்சி வெளிநடப்பு செய்ததாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் சபையில் அறிவித்தார்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பும் சபை அமர்வில் இருந்து வெளியேறுவதாகவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.