எதிர்வரும் நாட்களில் மற்றுமொரு புயல்?
எதிர்வரும் நாட்களில் மற்றுமொரு புயல் இலங்கையை தாக்குமென பரவும் வதந்திகளுக்கு
Published December 2, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
எதிர்வரும் நாட்களில் மற்றுமொரு புயல் இலங்கையை தாக்குமென பரவும் வதந்திகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பதிலளித்துள்ளது.
எதிர்வரும் 4ஆம் மற்றும் 5ஆம் திகதிகளில் மழை எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் குறிப்பிடத்தக்க பாதிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லையென வளிமண்டல ஆய்வாளர் மலித் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை வெள்ளம் காணப்படும் பகுதிகளை பார்வையிடுவதற்கு பிள்ளைகளை அழைத்துச் செல்ல வேண்டாமென சுகாதார அதிகாரிகள் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.