அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 25,000 ரூபாய்
வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பாடசாலை செல்லும் அனைத்து
Published December 3, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பாடசாலை செல்லும் அனைத்து பிள்ளைகளுக்கும் அவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்காக ஜனாதிபதி நிதியிலிருந்து 25,000 ரூபா வழங்கப்பட உள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.