Breaking – ரணில் விக்ரமசிங்கவிற்கு பிணை.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டு...
Published August 26, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நிதி முறைகேடு தொடர்பான வழக்கு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையில், கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.