மியன்மார் விமானம் நாட்டிற்கு வந்தடைவு
மியன்மார் அரசின் தூதரக குழுவொன்றுடன் உதவிப் பொருட்கள் கொண்ட அந்த நாட்டின்
Published December 7, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
மியன்மார் அரசின் தூதரக குழுவொன்றுடன் உதவிப் பொருட்கள் கொண்ட அந்த நாட்டின் வான்படை விமானம் நேற்று இரவு கட்டுநாயக்க விமானப்படை தளத்துக்கு வந்துள்ளது.
இது மோசமான காலநிலையால் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கத்துக்காக அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிவாரணப் பொதிகளில் சுகாதாரப் பொருட்கள், மருத்துவ உதவி பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.