பாகிஸ்தானில் நிலநடுக்கம் பதிவு

பாகிஸ்தானில் இன்று காலை நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

Published December 20, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

பாகிஸ்தானில் இன்று காலை நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

இலங்கை நேரப்படி காலை 10.07 மணியளவில் குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 4.1 மெக்னிடுயிட்டாக பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.

கடல் மட்டத்திற்கு 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் பதிவாகவில்லை.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உலகம் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *