மீண்டும் தங்கத்தின் விலை உயர்வு.
ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,500 டொலர்கள் வரை உலகச் சந்தையில் அதிகரித்துள்ளது.
Published December 24, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
மீண்டும் தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது.
ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,500 டொலர்கள் வரை உலகச் சந்தையில் அதிகரித்துள்ளது.
இலங்கையில் தங்கத்தின் விலை 2,000 ரூபாவினால் நேற்றைய தினத்தை விட அதிகரித்துள்ளது.
ஆகையால் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 327,500 ரூபாவாகவும், 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 354,000 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.