விமானப் படையின் புதிய ஊடக பேச்சாளர்

இலங்கை விமானப் படையின் புதிய ஊடக பேச்சாளராக குரூப் கெப்டன் நளின் வெவகும்புர

Published December 30, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

இலங்கை விமானப் படையின் புதிய ஊடக பேச்சாளராக குரூப் கெப்டன் நளின் வெவகும்புர நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரை தொடர்புகொள்வதற்கான தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கையடக்க தொலைபேசி இலக்கம் – 0772229270

தொடர்பு இலக்கம் – 0112322130

உத்தியோகபூர்வ முகவரி –

ஊடக பணிப்பாளர்

ஊடக பிரிவு

இலங்கை விமானப் படை தலைமையகம், பாதுகாப்பு தலைமையக கட்டிடம்

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *