இலங்கை வந்த பிரபு தேவா
தென்னிந்திய நடிகரும், நடன இயக்குனரும், திரைப்பட இயக்குனருமான பிரபு தேவா இலங்கை வந்துள்ளார்.
Published December 30, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
தென்னிந்திய நடிகரும், நடன இயக்குனரும், திரைப்பட இயக்குனருமான பிரபு தேவா இலங்கை வந்துள்ளார்.
அவர் சென்னையில் இருந்து ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றின் ஊடாக இன்று (30) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.