செய்திகள்உள்நாட்டுச் செய்திகள் 88 அலுவலக ரயில் சேவைகள் இடைநிறுத்தம்! 17-03-2020 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print நாடு முழுவதும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வந்த 88 அலுவலக ரயில் சேவைகளை இடைநிறுத்துவதற்கு தீர்மனிக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்மானம் இன்று(செவ்வாய்கிழமை) முதல் நடைமுறைப்படுத்தவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.